×

மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்: மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வெடிக்க பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.

The post மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Rameshwar ,EU government ,RAMESWARAM ,UNION GOVERNMENT ,Dimuka ,Sri Lankan Navy ,Dimuka Danna ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து...